வகுப்பு விவரம் கள் கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் 45 தவர்கட்குக் கிடைக்கக்கூடிய 3-ல் ஒன்றையும் எடுத்து - இரண்டையும் பார்ப்பனர்கட்குக்கொடுத் தனர். விகிதாசாரத்தில் கிருத்தவர்கள், தங்கட் குரிய இடத்தை முன்பே பெற்றிருந்ததால், அவர் பெறக்கூடியவற்றில் ஒன்றை எடுக்கலா மென்றாலும்,-பா. அல்லாத இந்துக்களுக்கு உரிய வற்றிலே ஒன்றை எடுப்பது எப்படியும் நியாய மாகாது. அதிலும், அந்த இரண்டையும், பார்ப்ப னருக்களித்தது, அவர்கள் மக்கள் தொகைப் படியோ, ஏற்கனவே பெற்றுள்ள ஆதிக்கப் படியோ நியாயமற்றதே யாகும். எனினும் - பார்ப்பனர்களில் -படித்துத் தகுதிபெற்றவர்க ளின் மிகுதியைக் கருதியே மற்றவர்கட்குரிய இடங் களாயினும் அவைகளைப் பார்ப்பனர்களுக்குத் தானம்' தரப்பட்டது. தானம் தரப்பட்ட மாட்டை மட்டுமல்ல, தந்தவர்களையேகூட அவர் கள் பல்பிடித்துப்பார்க்கத் தயங்கவில்லை. இவ்வுண்மை, அன்றிருந்த நிலையைக் கண் டால் விளங்கும், மக்கள் தொகை விகிதாசாரம் (100.க்கு) ஆங்கிலம் படிக்க எழுதத் தெரிந்த வர் விகிதாசாரம் (100.க்கு) உத்தியோகத் தகுதிபெற்றவர் 22-எனில் ஒவ் வொருவகுப்பிலும் (22-க்கு) இருந்த உத்தி யோகம் 12. எனில் C.G.O. படி அளிக்கப்பட்டது 112) மக்கள் தொகைப்படி உரிய உத்தி யோகம் (100க்கு) பார்ப்பனர் கிருத்தவர் முஸ்லீம் 9 27./17./ 10 3.7/8/ 7.8%. 1/ 17 722 32 5க்கு (குறைவு) 4 ஆதித்திரா விடர் 163./ 1/ 1 குறைவு 1 பார்ப்பனரல் 16 லாதார் 67.7% 5./ 6 5 888. 68 (இந்து)
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/51
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
