கம்யூனல் ஜி. ஒ.தோற்றம் 49 அவரது முயற்சிக்குக் காங்கிரஸ் கட்சிக்குள் ளேயே போதுமான ஆதரவு கிடைக்காததோடு, சிலரின் பலமான எதிர்ப்பும் ஏற்பட்டது. அத்து டன், தமது மந்திரி சபை ஏற்பட்டவுடனேயே பொது மக்கள் 'பார்ப்பன ஆட்சி' என்று கூறி வருகையில், இந்தச் சமூக நீதி உத்தரவிலேயும் கைவைத்தால், எதிர்க் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாகவும், பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒன்றுபட ஒரு தூண்டுகோலாகவும் ஆகிவிடும் என்பதையும் உணர்ந்தார். நல்ல எண் அந்த முன்னறிவினாலேயே 'கம்யூனல் ஜி.ஒ ' வில் அவர் கைவைக்காமல் இருந்ததோடு, அது நியாயம்' என்று ஒப்புக்கொண்டதுபோல் காட்டிக்கொள்வதால், பார்ப்பனர் உயர்வுக் குத் தாம் செய்யும் மற்ற வழிவகைகளைப் பார்ப் பனரல்லாதார் கண்டறியமாட்டார் என ணித்தான் போலும், வட்டார நீதிபதிகளை (Dis- trict-Munsiffs) நியமிக்கும் அதிகாரம் முதன் முத லாக, உயர்நீதி மன்றத்திலிருந்து மந்திரி சபைக் குக் கிடைத்தவுடன், அந்த நியமனங்களும் "கம் யூனல் ஜி.ஒ. 'வின்படியே நடைபெற வேண்டும். என உத்தரவு பிறப்பித்தார். காரணம் எது வானாலும் முதல் 'காங்கிரஸ் மந்திரி சபை - முதல மைச்சராக ஆச்சாரியாரையே பெற்றிருந்த சபை, இந்த வகுப்புவாரி உத்தரவை வெளிப்படையா கவே ஏற்றுக்கொண்டிருந்தது என்பது அறிய வேண்டியதாகும். ஆனாலும் 'கம்யூனல், ஜி.ஒ.' உள்ளூாக் குழி பறிக்கப்பட்டே வந்தது. அவரது ஆட்சியில் பார்ப் பனர்கள் பெற்று வந்த சலுகைகளுக்கு அளவே இல்லை. வகுப்புவாரி உத்தரவின்படி எந்த ஒரு 4
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
