வகுப்பு கம்யூனல் ஜி.ஒ. தோற்றம் முதல் நிலைப்பள்ளி : 57 சேர்ந்திருந்த சேர்ந்திருந்த பார்ப்பனர் பாாப்பள மாணவர் முதல் வகுப்பில் 1-க்கு அல்லாத மாணவர் 16 பேர். [15.7 இரண்டாம். 39 மூன்றாம் 19 நான்காம் 39 13 [12.9 11 99 [11 2 10 93 மூன்றாவது ஐந்தாம் நடு நிலைப்பள்ளி:- ஒன்றாவது பாரம் ரண்டாவது " உயர்நிலைப் பள்ளி : 9 99 9.87 [8.9] 4 8 77 B 8.0 9° 3- 8 19 99 33 [1::1.7] நான்காவது பாரம் 3- 5 ஐந்தாவது 2- 39 ஆறாவது 5- 223 39 3 99 7 (S. S. L. C) [1::1.77] I::1 5 [1:: 1.4] மக்கள் தொகையில், 36 - பா. அல்லாதாருக்கு ஒருவராக உள்ள பார்ப்பனர், முதல் நிலைப்பள்ளி யின் முதல் வகுப்பிலேயே, 'அரிச்சுவடி ஏந்துகை யிலேயே' 16 - பா. அல்லாதாருக்கு ஒருவராக இடம் பிடித்துக் கொள்கின்றனர். தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஐந்தாம் வகுப்பு முடிய கணக் குப் பார்த்தால் பா. அல்லாதார் 12 - பேருக்குப் பார்ப்பனர் ஒருவராக இடம் பெறுகின்றனர். நடு நிலைப்பள்ளியின் முதல் பாரத்தில் நுழைந்தவுடனேயே 4 - பா. அல்லாதாருக்கு ஒரு பார்ப்பனராக இடம் பெற்று விடுகின்றனர். நடு நிலைப்பள்ளி வகுப்புகளாகிய முதல மூன்று பாரத்திலும் சேர்த்துப் பார்க்கையில், 3-பா.அல்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
