பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வகுப்புரிமைப் போராட்டம் கல்லூரி விவரம் பா. அ. மாணவர் பா. மாணவர் விகிதம் விகிதம் ஆசிரியர்க் கல்லூரி டெக்னிகல் வெட்டரினரி 1 -க்கு 2 3 99 وو 164 2 9 (விலங்கு மருத்துவம். விவசாயக் சட்டக் மருத்துவக் 59 3 " 499 3 ɓ 11 99 (மெடிக்கல் காலேஜ்) பொறி இயல் என்ஜினியரிங் காலேஜ்) 8 படித்தவுடன், உத்தியோகம் அளிக்கும் பயன் மிக்க இவ்வுயர்தரக் கல்லூரிகளில் மட்டும், மொத் தத்தில், படித்தவர்களுள், பா. அ. மாணவர் 5 பேருக்குப் பா. மாணவர் 4 பேராக இடம் பெற்றி ருந்தனர். என்றாலும் 'அவர்களின்' கண்கள் மற்றவர்களின் மீது 'கனல்' கக்கியபடியே இருந் தன ஆதித் திராவிடர் நிலை அதே சமயத்தில், மக்கள் தொகையில் பார்ப் பனர்களைப் போல் ஆறு மடங்கு உள்ள ஆதித் திராவிடர்களின் நிலையையும் காணுங்கள். 1025 - பார்ப்பன மாணவர் படிக்கும் படி யான, இவ்வுயர்தரத் தொழில் துறை சட்டக் கல் லூரிகளில் படிக்கும் ஆதித் திராவிட மாணவர்கள் 22 பேர்தான். மக்கள் தொகையில் 6 பங்கு உள்ள சமூகத்திற்கு 22 இடங்கள்தான் கிடைத் துள்ளன, 1 பங்கு உள்ளவருக்கு 1025 இடங்கள் செறிந்துள்ளன. கணக்கிட்டால் அத்துறைக் கல்விக்காகச் செலவழிக்கப்பட்ட பொருளில்-