பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்யூனல் ஜி. ஒ. தே யினரே தவிர சிறுபா தாழ, மக்கள், தங்கள் ச விகிதந்தான் வரிசெ ாற்றம் 65 சுமையின ரல்ல. ஏறத் முக எண்ணிக்கைக்கேற்ற அத்துகின்றனர். நூற்றுக்கு 97 பேர்களாக உள் ள பிற்படுத்தப்பட்ட மக்களே 100-க்கு 97-பங்கு வரிப்பணத்தைச் செலுத்துபவர் களும் அதர் கு உரிமையுடையவரும் ஆவார்கள். அதுமட்டும ன்றி, பார்ப்பனரல்லாதார், நாளெல் லாம் பாடு பட்டு அதனால் கிடைக்கும் குறைந்த ஊதியத்தில் விருந்தும் ஒரு பகுதியை வரியாகக் கட் டும், உழைப்பாளர் இனத்தைச் சார்ந்தோராவர். பார்ப்பன ரோ, ஊரார் உழைப்பில், உரியதுக்கும் மேல்பெறும் சம்பாத்தியத்தில்' ஒரு பகுதி யையே வரியாகக் கட்டுவோராவர். எனவே, அவர் கள் 'செலுத்தும் வரியுங்கூடப், பார்ப்பன ரல்லா தார் உழைப்பினின்று, அவர்கள் உறுஞ்சும், பெரும் அளவு சம்பாத்தியத்தில், ஒரு சிறு பகுதியேயா தலினாலும் அவர்களது உழைப்பால் செலுத்தப்படாததாலும் அந்த வரிப்பணத்தில் எந்த அளவுக்கும் அவர்கட்கு உரிமை இல்லை. எனினும், அந்த இனத்தவரும் மற்றுஞ்சில தனி மனிதர்களாக உள்ள 'உலுத்தர்'களைப்போன்றே அரசாங்கத்தின் சிறப்புமிக்க குடிகளாகை யால், நியாயப்படி உரிமை இல்லாவிடினும், அவர் களின் வகுப்பு விகிதாசார அளவிற்கு அனுபவிக்க அனுமதிக்கப்படலாம். அதற்குமேல் அவர்கள் அடைவது'. அரசாங்கத்தைக் கருவியாகவும், திரையாகவும் கொண்டு பொது மக்களைச் சுரண்டு வதேயாகும். அதிலும், நீதியின் பெயர்கூறி, அர சாங்கத்தின் ஆணையின் ஆதரவுகொண்டு, கல்வி யிலே ஏழைகளாக உள்ளவர்களுக்குக் கிடைக்கக் கூடிய-கிடைக்கச் செய்யவேண்டிய கல்விச் செல் 5