பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 72 வகுப்புரிமைப் போராட்டம் மிகப் யுடையவர்கள் எனப்படுபவர்களைப் பொறுக்குவது தான் வழக்கம். எனவே 'தகுதி'யின் பேரால் பொறுக்கப்பட்டுள்ளவர்களில் பெரும் பான்மையோராக உள்ள சமூகத்தாராகிய (67-ல் 47) பார்ப்பனருங்கூட, பார்ப்பனருங்கூட, அவர்களுடைய வகுப்பிற்கென பொறுக்கப்பட்ட 49-பேர்களில் அடங்குவரன்றோ ? அதுமட்டுமன்றி, மருத்துவக் கல்லூ ரியில் உள்ள மொத்த இடங்களும் வகுப்பு வாரி முறைப்படி அளிக்கப்பட்டால் 56-பார்ப் னர்களுக்கு இடம் கிடைக்கும். அந்த '56'-லேயே இந்தத் 'தகுதி யுடையோர் எனப்படும் பார்ப் பனர் '47' பேரும் 'தகுதி'யில்லாத பார்ப்பனர் '9' பேரும்கூடச் சேர்க்கப்படுவர். 'தகுதி' பித்தலாட்டம் ஆனால், தகுதியின் பேரால் இடம் ஒதுக்கிய தன் மூலம், 'தகுதி' யுடையவர்கள் என்றபேரால் (புதுவாயில் வழியாக) 47-பார்ப்பனரும், 'தகுதி, பெறாதவர்களில் 49' பார்ப்பனருமாக 96 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய விகிதப் படி அவர்கள் பெறக்கூடிய 56 - இடங்கட்குமேல் 40- இடங்கள் - மற்ற வகுப்பார்களுக்குரிய களைப் பிடித்துக் கொண்டுள்ளனர். உண்மையில் 'தகுதி'யின் பேரால், 47 பார்ப்பன மாணவர்களை நுழைத்துவிடுவது மூலம், அவர்கள் கூறுகிறபடி, 'தகுதி' பெறாதவர்கள் எனப்படும் (மற்றும் ஒரு) 49 -பார்ப்பனரைக் கல்லூரியில் நுழைக்கவும், மற்ற வகுப்பாருக்குக் கிடைக்க வேண்டிய 40- இடங்களையும் அவர்களே பற்றிக் கொள்ளவுமே வழி செய்யப்பட்டுள்ளது. அது போன்றே-பொறி இயல் (என்ஜினிய ரிங்) கல்லூரியில் உள்ள 342-இடங்களில், 57-இடங் கள் மட்டுமே பார்ப்பனருக்கு உரியதாக இருக்க