பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வகுப்புரிமைப் போராட்டம் ரன் மகனுக்கோ ஒரு புதிய, கண்டறியாத, கரடு முறடான கடின பாதை. செல்வருக்குப் படிப்பு ஒரு அடையாளச் சீட்டு; நடுத்தர நிலையினருக்குப் படிப்பு ஒரு வாழ்க் கைப் பிரச்சினை ; தாழ்த்தப்பட்டவர்கட்கோ படிப்பு ஒரு தண்டனை, வேதனைச் சுழல். யார் இந்நிலையில் உள்ள இம் மூவரும், வாழ்கின் றவரும், இருக்கின்றவரும் அழிகின்றவரும் படித் துத் தேர்விலே பெறும் 'மார்க்கு' அவர்களுடைய உண்மையான 'தகுதியை'க் காட்டும் என தான் கூறமுடியும்? முதலவர் போலவே மற்றிரு வரையும் வாழச்செய்துவிட்டோ, அல்லது நிலையிலே வைத்தோ, படிக்கச் செய்துவிட்டல் லவா, 'தகுதி' என்ற ஒன்றைத் தீர்மானிக்க முயற் சிக்கவேண்டும்? அல்லது 'தகுதி' என்பது ஆளுக் விதியின்படியல்லவா கொள்ளப்பட கொரு வேண்டும்? சம இக்காரணங்களால் 'தகுதி'பெற்றவர்கள் மற்றவர்கள் புத்திக் எனப்படுவோரைவிட, கூர்மை, அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று கருத இடமில்லை. இன்றைய தேர்வு முறை மேலும் இன்றைய தேர்வு முறையே பெரிதும் ஒருவரது அறிவாற்றலை-புத்தி கூர்மையை அள விடுவதைவிட ஒருவரின் ஞாபகசக்தியை - புத்த கத்திலே படித்ததை அப்படியே ஒப்புவிக்கும் ஆற்றலை, அளவிடுவதாகவே அமைந்துள்ளது அந்த ஞாபகசக்தியையும் கூடச் சரியாக அளவிட முடியாது இத்தேர்வு முறையால். சிலருக்குச் சில நாள் வரையிலே நல்ல நினைவு இருக்கும், சிலருக்கு ஆண்டுகள் பலவானாலும்