தகுதியும் திறமையும் 87 என்று சிலர் நினைக்கலாம். மதிப்பீடு செய்வது என் பதே --ஓரளவு கற்பனை கலந்த அறிவுப் பணியேயா கும். இன்னதன் மதிப்பு இன்னதுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத நிலையில், ஏறத்தாழ இவ்வளவுதான் என்று தீர்மானிக்கப்படுவதே மதிப்பீடாகும். அறிவு, முடிவிற்கு வரத்தாமதிக் கும் போதெல்லாம் இதில் ஒருவித கற்பனை மதிப்பே நிகழ்கிறது என்பதைப் பரிசோதகர் எவரும் உணர்வர். உண்மையில் 'மதிப்பை' அளத்தற்கு இன்னதுதான் 'கருவி' என்று எது வும் இல்லை. பரிசோதகரின் அறிவு ஆராய்ச்சித் திறன் நோக்கம் மனநிலை முதலியவற்றோடு மாணவனின் விடைத்தாள் மோதிக்கொள்ளுகிற போது ஏற்படுகிற ஒரு குழப்பமான அதன் மதிப்பாக வெளிப்படுகிறது. பரிசோதகர் மனோ நிலை முடிவே இந்த உண்மையை, சூடான நீரில் ஒன்றும், குளிர்ந்த நீரில் ஒன்றுமாகத் தன் இரு கைகளை யும் சில நிமிடங்கள்வரை ஆழ்த்தி இருந்த ஒரு வன், பின்னர் வெதுவெதுப்பான (நடுத்தரச் சூடுள்ள) நீரில் இரு கைகளையும் தோய்ப்பானானால், குளிர் த நீரில் இருந்தகைக்கு அது மிகச் சூடா கவும், வெந்நீரில் இருந்த கைக்கு குளிர்ந்ததாகவும் தெரிவதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். ஒரே கோப்பையில் உள்ள தண்ணீர்-கைக்கு ஒருவி உணர்ச்சியைத் தருவதைப் போலத்தான், ஒரே தகுதியுள்ள விடைத்தாள்களும் - பரிசோதகரிடம் அது திருத்தப்படும் சூழ்நிலைக் கேற்ப வெவ் வேறு மதிப்பைப் பெறுகின்றன. இந்நிலையில், குறிப்பான விடைகளை எதிர் பார்க்கும் கணக்குப்போன்ற தேர்விலே தவிர, மற்றப் பாடத் தேர்வுகளில் முழு உண்மையான
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
