麗靈競 வடவேங்கடமும் திருவேங்கடமும் இன்தான். என் ஆவி தங்கும் என்ற சொல் நயம் தோக்கத்தக்கது. ஒரு தாள் அணைந்த அளவால் .ோகத்துக்குப் போராது; அஃது உயிர் தரிப்பதற்கே சீனதும்" என்ற குறிப்பு அறிந்து மகிழத்தக்கது. இவளுடைய பாரிப்புக் கெல்லாம் ஒரு நாள் அணைந் தால் போதுமோ? கழியெல்லாம் அனனத்துக் கிடந்தா ஐம் திருப்தி பெறமாட்டாத அபிநிவேசமன்றோ (பற்று) இவனது? அப்படிப்பட்ட அபிதிவேசம் ஒரு நாள் தங்கின ஆன:கே இருப்தி பெறுமோ? 'ஒரு காள் தங்குமேல் என் ஆவி தங்கும்': 'குனஜ்ஞானத்தாலே தரியாளோ என்றி ருக்க வொண்ணாது; ஆணையுமாகில் தரிக்கலாம்’ என்பது பெரியவரச்சான் பிள்ளையின் வியாக்கியான உன்னத்தைத் தொடும் செய்தி : இறுதியாகத் தன் நிலைமையை மீண்டும் ஒரு முறை புலப்படுத்திக் கூலும் செய்தி தம் உள்ளத்தையும் நெகிழ வைக்கின்றது. *கார் காலத்தில் தவறாமல் வந்து சேர்கின்றேன்’ என்று சொல்லிப்போன பெருமான் வாராதொழிந்தாலும் நாம் திருதாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டாவது ஒருவாறு தரித்திருப்போம் என்று கருதி, அடியார்கட்காகக் காரியம் செய்வதையே கடமையாகக் கொண்டு விரோதிகளைப் போக்குவதில் உற்சாகம் கொண்டு கிளருமவனான சக்கர வர்த்தித் திருமகனுடைய திருநாமங்களைச் சங்கீர்த்தனம் உண்ணத் தொடங்கினேன்; அதுவே காரணமாக உடனே தளர்ச்சியடைந்தேன்; மழைக் காலத்தில் எருக்கம் பழுப்பு கள் அற்றற்று விழுவது போல் ஒசிந்து தளர்ந்து தளர்ந்து விழும்படியான நிலைமையை அடைந்தேன்; இந்நிலையி லும் அப்பெருமான் எனக்கு அருள் செய்ய நினைந்திலன்; என் வாழ்நாளெல்லாம் இப்படித் துக்கமயமாகவேயோ கழியப் போகின்றது? ஒரு நாளாகிலும் ஒரு வாய்ச்சொல்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
