பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

讓藝馨 வடவேங்கடமும் திருவேங்கடமும் முதும் அதரியாகும். அவன் எழுந்தருளியிருகும் தலம் வதிகாச்சிரமம் ஆகும். இலந்தைப் பழம் பெரிய பிராட்டி சின் திருவுகப்புக்குரியது. திருக்கோயில் முழுவதையும் ప్లీజ్డ్ఖీ ஆழ்த்தி நிலையில் శ్రీ பெரிய இலந்தை மரம் 总、窃畿 தென்றும், தவியுகத்தில் அது மக்கட்குப் புலனாகாது . கம்பெறுகின்றது. இந்த மத்தின் அது தி.தாராயணன் தவசி வடிவில் இருந்து நரனுக் xಿ 淳濕 線 இத் திேக்கி விஇேத்தாகர்ல்டு. இதுவே இன்றைக: வதர்-தாராயணனின் திருக்கோயிலாகத் திகழ் இன்றது. இந்த அதரியைத்தான் திருமங்கையாழ்வார் வார்ே புகழும் வதரி (சிறியதிருமடல்) என்று போற்று 激 ఖీ திருமந்திரம் பெற்ற நிகழ்ச்சி திருமந்திரம் பிறந்த இடமாகிய பதரிகாச்சிரமத்தைச் சேவிக்க வேண்டும் என்ற அவாவைத் தாண்டியதால் வடநா ட்டுத் திருத்தலப் படிசனத்தை மேற்கொள்ளுகின்றார் ஆழ்வார். திருமந்தி ரப் பொருளின் எல்லை நிலமான திருத்தலங்களில் புக்கு அதுபவிக்க இழிகின்றார். வழியிலுள்ள திருப்பிரிதி என்ற தில்விய தேசத்தைச் சேவித்துக் கொண்டு வதரியை ஆடைகின்றார். இங்குள்ள வதரிநாராயணன் குடை முடி ,ொண்ட தவ ைவிடிவில் இரு திருக்கைகளில் திருவாழி, திருச்சங்கு தாங்கிய திலையிலும் மற்ற இருகைகளில் அபய, இரிையுடனும் பத்மாசனத்தில் இருந்து இருக்கோலத் தில் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு சேவை சாதிக் இன்றான். இவரைத் தமது விடாயெல்லாம் தீரும்வரை ஐ,இஒன்றார். அதன்பிறகு சாளக்கிராமம் (இமய மலையிலுள்ளது: நைமிசாரணியம், வடமதுரை, அயோத்தி, பிருந்தாவனம், ஆயர்பா4. கோவர்த்தனம், 1. வடநாட்டுத் திருப்பதிகன் -_அட்டைப்படம் இவ்வெம்பெருமானைக் காட்டுகின்றது.