பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

授 & ్కు 莎 & 為露 வடவேங்கடமும் திருவேங்கடமும் , தாம், சுற்றம். மக்கள் என்று உற வினர்கள் என்று நம்பி மிகவும் உண்மையில் எந்தவித ஆற்றலும் - iனே நம்பி மோசம் இன். றிவு ஏற்பட்டு நின்னை வந் தேன்' (1.9:1). இப்பாசுரத்தில் நாயேன்-நாய் என்று நைச்சியாதுசத்தானம் பண்ணுகிற ឍ பிடத்தில் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செயல் பார்: காபேன்' -நான் செய்து கொண்ட படி யைப் பார்த்தால் பிறர்க்குமாகேன்; தேவரீர்க்குமாகேன். மனம் போனபோக்கில் கல்லைவிட்டெறிவார்கள். உள்ளே புகுதரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டி வரும். "இப்பூ மண்டலத்தில் மான்விழிபோன்ற கண்ண ழகுள்ள மாதர்களின் கண் மயக்கில் சிக்கி நானா வித நரகம் புகுவதற்குக் காரணமான பாவங்களை நான் ஒரு அனே செய்தேன். இப்போது அதுதாபம் பிறந்தமையால் நின்னை வந்தடைந்தேன்’ (1.9:8). 'விவேகம் சிறிது மின்றி யாசித்து வந்தவர்கட்குப் பொருள் தாராதொழி யினும், இனிமையான தேன் ஒழுகும் சொற்களைக் கூட சொல்லா தொழிந்தேன். கணக்கிலடங்கா உயிர்களைக் கொன்றேன்; அந்தக் கணத்திலேயே நின்னை வந்தடைந் தேன்’ (1.8:3). இப்பாசுரத்தில் 'அன்றே வந்தடைந்தேன்’ என் பதில் 'அன்றே என்பதற்கு அநுதாபம் பிறந்தாதல், பிராயச் சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கை கழுவாதே உதிரக் கை கழுவாதே வந்து சர ம்ை புகுந்தேன்’ என்பது பெரியவாச்சான்பிள்ளை உரை. 容 鳶駕劉賽 .# "சாத்திரங்களில் சொல்லப் பெற்றிருக்கும் அத்தனை மக்களிலும் பிறப்பதும் இறப்பதும் செய்தாயிற்று. இன்ன மும் பிறவிகள் எடுக்க வேண்டும்படி மீத வினை இருந்தா லும், பிறப்பதற்கு ஆற்றலில்லாதபடி மிகவும் மெலிந்து போனேன். இந்நிலையில் இளைத்து நின் திருவடிகளில்