X翼 கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்; சற்றேறக்குறைய ஒன்றரைத் திங்கள்தான் என்னிடம் பயின்றார். அந்தக் குறுகிய காலத்திலேயே அவர் கருவிலே திருவுடையவர் என்பது தெளிவாயிற்று. விரைந்து கவிபாடும் வேந்து. இரண்டே நாளில் அருமையான பாடல்கள் இயற்றி ஆக்இட்டு முதல்வர் தலைமையில் வழியனுப்பு விழா அமைத்துப் (29-7-1950) பெருமைப் படுத்தியவர். அதன் பிறகு சுமார் 32 ஆண்டுகளாக அவரை கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் அவர் வளர்ச்சியை யான் அறிந்து கொண்டுதான் இருந்தேன். திருப்பதியில் யான் ஆற்றிய பணி, தமிழ்ப்பணி முதலிய வற்றை அவர் அறிந்திருத்தல் சுடும். ஆயினும் இந்த நூலுக்குச் சிறப்புப் பாயிர மாலை வழங்கும் வாய்ப்பால் ஆன்மத் தொடர்பு புதுப்பிக்கப் பெறுகின்றது. என் மாணவர்கள் அணிந்துரை முதலியவை வழங்கும் வாய்ப் பால் என் நூல்களில் வாழவேண்டும் என்ற கொள்கை ஆசையால் இவர் ஐந்தாவதாக இடம் பெறுகின்றார்." பி டி. தேர்வு பெற்றவுடன் (1961) இவர் நான் வகித்த பதவிலேயே அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியி லேயே விரிவுரையாளராக அமர்த்தப்பட்டு நற்பணி யாற்றியவர் (1961-64). பின்னர் அழகப்பர் கலைக் கல்லூரியில் தம் பணியை மாற்றிக் கொண்டு 1964-72 வரை பணியாற்றியவர். பின்னர் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய ராகி இன்றுவரை (1972-1992) சிறப்பாகப் பணியாற்றி வருபவர். பணிக் காலத்தில் நன்கு உழைத்து டாக்டர் 5. இதற்கு முன் வழங்கியவர்கள் : டாக்டர் சிலம்பொல் (இருமுறை), டாக்டர் பொன். செளரிராசன், டாக்டர் தேவசங்கீதம் டாக்டர் என். கடிகாசலம் என்பவர்கள்: நன்னூல் 51 (தன் மாணாக்கன்")
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
