திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் 3 #7 எழுந்திருக்க வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உண்டு திவ்விய கவி திருவேங்கடத் தந்தாதி என்ற தமது நூலில் இந்த உறுப்பாக, திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன சிற்றன்னையால் திருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன தாழ்பிறப்பின் உருவேங் கடத்துக் குளத்தே யிருந்தன; வுற்றழைக்க வருவேங்கடத்தும் பியலஞ்சலென் றோடினம் மால்கழலே (1) tசிற்றன்னை-கைகேயி; தருவேம்-மரங்கள் வேகப் பெறும்; கடத்து-கடுஞ் சுரத்திலுள்ள; தாழ் பிறப்பு-இழிந்த பிறப்பு: உருவேங்கள்-வடிவங் தையுடைய எங்களது; தத்துக்கு-ஆபத்தை நீக்கு. தற் பொருட்டு ஆற்று-துன்பமுற்று கடிம்-மதத் தையுடைய தும்பி-யானை, ம்ால்-திருமால்: கழல்-திருவடிகள்: என்ற பாடலில் அமைத்துத் திருவடியின் ஏற்றத்தை எடுத் துக் கூறினர். இதில் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித் துவம், அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் தான்கு நிலைகள் கூறப்பெற்றிருத்தல் கண்டு மகிழத் தக்கது. திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன என்றதில் அர்ச்சாவதாரம் கூறப்பெற்றிருத்தலைக் காணலாம்: எம்பெருமான் விக்கிரகத்தில் ஆவிர்ப்பவித்திருத்தலையும் உணர்த்து கின்றது. 'தருவேங்கடத்துத் தரைமேல் நடந்தன என்றது விபவத்தை: அஃதாவது அவதாரத்தை இமைகிருஷ்ணாதி அவதாரங்களை. தாழ் பிறப்பின் உருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன என்றது அக்தர்யாமித்துவத்தை அது
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/249
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
