ருவேங்கடம் 337
முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் தி
------------ - - ASA SSASAS SS SAAAA SASAAASAAA AAAA SAAAAA AAAAA
மாதவத்தோர் சிந்தையுமாம் மாமறையின் உச்சியுமாம் கோதகற்று வேங்கடப்பொற் குன்றமுமாம்; சீதமலர் எட்டக் கரத்தான் இடம் சிகழ்சங்கோன்குருந்தை எட்டக் கரத்தான் இடம் (6.3) (மறை-வேதம்; உச்சி-உபநிடதம்; கோது-குற்றம்: சிதம்-குளிர்ச்சி மிக்க: ఓ: 'T' - 3 g" o தம-குள:ாசச க்க: அக்க .ே ஆ. . ர ம், எழுத்து, குருத்தை-குருத்தி மரத்தை எட்டு அக ரத்தான்-அழகிய கைகளையுடையவன்;. என்ற பாடவில் இதனைக் கண்டு மகிழலாம். பிறிதொரு பாடலில் வேங்கடத்தை வியந்து கூறும் பாங்கில், ஆலத்து அரங்கத்து ஐவாய்ப்பொறிப் பாம்பினில் அக்கயிலை போலத் தரங்கத்தைவீசு ஆழியில்துயில் புங்கவர் பைங் கோல்அத்தர் அங்கு அத்தைநன் மகற்கே பண்டு கூறும்முத்தி நூல் அத்தர் அங்கத்தை ஏந்தனன் வேங்கடம்நோற் றதுலே (29) (ஆலத்து-ஆலிலையில் அரங்கம்-திருவரங்கம்; ஜிவாய்-ஐந்துவாய்கள்: பொறி-புள்ளி தரங்கம்அலை: ஆழி-கடல்; புங்கவர்-இள எருது போன் றவர், பைங்கோல் அத்தர்-டச்சுமைய்ர்க உள்ள கோலைக் கையிலுடையவர்; அத்தை-குந்தி; மகன்-பார்த்தன் முத்தி நூல்- கீதை, அத்தர். தலைவர்; அங்கம்-திருமேனி; ஏந்த-தரித்தற்கு!