முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருவேங்கடம் 密盛、 g g என்று மற்ற ஆழ்வார்கள் அரு தேம்பெருமான் தித் 茨 தியசூரிகளும் தேவர்களும், நம் போன்ற சம்சாரிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொழும்படி , சேவை சாதிக்கின்றான் என்று அறுதி ரிச்செ பெரும்: ఫ్ల ఇలా னார்களும் சந்தி ெ க்கும் அவனை சேவிக்கிறோம் என நிரூபணமாகின்றது, தித்தியசூரிகளும், சுரர்களும், முனிக்கனங்களு சதா விரும்பும் அந்த திருவேங்கடத்தேம் உபய விபூதி நாயகனை, நாம் சேவிக்கச், தெவிட்டாமல் ஆராவமுதமாக தமக்குச் சேவை சாதிக் கிதான், இந்த எம்பெருமான் சேவைக்கு, தன் சேவை ஈடாகுமா என நமக்கு, அவனைச் சேவிக்கும்போது தோன்றுகிறது. அந்த எம்பெருமானை வழிபடும்போது, நாம் வைகுந்தத்தில் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. அப்படி அந்த திருவேங்கடத்தெம்பெரு மானை உள்ளன்புடன் சேவித்தால் தகக்கு, இவ்வுலகில் சகல பாக்கியங்கள் கிடைப்பதுடன், நிச்சயமாக பரம பதத்தில் நமக்கு இடம் உண்டு என்பதை நம் சடகோடன் திருவாய்மொழியில், திருவேங்கடமுடையானைச் சரணா கதி அடைந்து போற்றும் உலகமுண்ட பெருவாயா' என்ற பதிகத்தில் (திருவாய் 6.14) கடைசி பலச்சுருதி பாசுரமாக அருளிச் செய்ததை நாமும் அதுசந்தித்து பூர் திருவேங்கடத்தெம் பெருமானின் நிர்ஹேதுக கிருபைச்கு பாத்திரமாவோம். அடிக்கீழமர்ந்து புகுந்து அடிபீர் வாழ்மினென்றென் றருள்கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்,
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/275
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
