184 வாழ்வியல் நெறிகள்
பேற்றை விரும்பி, கன்னாளில் இன்பங். துய்த்து, அன்பும், அருளும் உடையவனாகி, இன்சொற் கூறி, விருந்தினரை உபசரித்து, அருந்தவத்தினரைப் பாதுகாத்து, ஐவகை வேள்வியை யாற்றிப் பிற நல்ல அறங்களை கிறைவேற்றிப் புகழ் பூண்டு பிறன்மனையை கயவாமல் வாழ்தல் இல்லறம்’
- : * *
என்னும் கருத்து விளக்கமுறுகின்றது.
துறவறம்
இனித் துறவறம் குறித்துக் குமரகுருபரர் குறிப்பிட்டிருப்பனவற்றைக் காண்போம்.
மற்றையது கிளப்பின் மனையற கிரப்பி முற்றுணர் கேள்வியின் மதுக்குறை வெய்திப் பொருளும் இன்பமும் ஒரீஇ அளவொடு பொறையும் ஆற்றலும் கிறைபே ரொழுக்கமும் வாய்மையும் தவமும் தூய்மையுந் தழி.இ ஓரறி வுயிர்க்கு உறுதுயர் ஒம்பிக் காலோய் கடைய ளாகித் தோலுடுத்து என்பெழு மியாக்கையன் துன்புறத் துளங்காது. வரையும் கானும் எய்திச் சருகொடு கானிர் அருந்திக் கடும்பனிக் காலத்து மார்ே அழுவத் தழுங்கி வேனிலில் ஐவகை அழலின் மெய்வருந்த வருந்தி இவ்வகை யொழுகும் இயல்பிற் றன்றே.
!
-சிதம்பர மும்மணிக்கோவை : 34-46,
இதன் பொருள் வருமாறு :