இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1956 - திருச்சி தி.மு.க. மாநில மாநாடு தம்பியைத் தலைமை ஏற்க அழைக்கிறார் அண்ணன் 1956 - உடுமலையில் தேர்தல் ஆய்வுக்குழுவினர் நாவலர், என்.வி.நடராசன், சம்பத், மதியழகன் கன்னியாகுமரி - கடலில் குளியல் மதியழகன், கண்ணதாசன், ஆவுடையப்பன், யதார்த்தம் பொன்னுச்சாமி என்.எஸ்.கிருஷ்ணன், என்.வி.நடராசன் ஆகியோருடன் நாவலர்