418 வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் இராசாராம், மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பேராசிரியர் அன்பழகன் தகுந்தவர்கள் ஆவார்கள். போன்றோர் குறிப்பிடத் தி.மு.கழகக் கூட்டணியின் சார்பாகச் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டவர்களில், தி.மு.கழகத்தின் சார்பாக 137 பேர்களும், சுதந்தராக் கட்சியின் சார்பாக 20 மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் பேர்களும், கட்சியின் சார்பாக 3 பேர்களும்,பி. சோ. கட்சியின் சார்பாக 2 பேர்களும், தமிழரசுக் கழகத்தின் சார்பாக ஒருவரும் வெற்றிபெற்றார்கள். தி.மு.கழகத்தின் சார்பாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களில், நான், கலைஞர் கருணாநிதி, மதியழகன், சத்தியவாணிமுத்து, ஆசைத் தம்பி, அரங் கண்ணல், வேழவேந்தன், அ.பொ.அரசு,எம்.ஜி. இராமச்சந்திரன், முனு ஆதி, சி.வி.எம். அண்ணாமலை, எஸ்.ஜே.இராமசாமி, எஸ். முருகையன், வி.டி. அண்ணா மலை, புலவர் கோவிந்தன், எம்.சண்முகம்,இரெ. இளம்வழுதி, எஸ். இராமச்சந்திரன், என். இராசாங்கம், கே.எஸ்.சாமி -நாதன், சாதிக் பாட்சா, சு.துரைசாமி, ஏ.எம். இராசா, மு. கண்ணப்பன், கே.செயராமன், எம். முத்துச்சாமி, சி.வி. வேலப்பன், ஈ.ஆர்.கிருட்டிணன், எஸ். ஆறுமுகம், து.ப. அழகமுத்து, கே.வி.சுப்பையா, எம்.எஸ். மணி, ஜே.எஸ். இராசு, கே.என். இராமச்சந்திரன், ஆர்.நாக- சுந்தரம், புலவர் முருகையன், எஸ். கணேசன், என்.கிட்டப்பா, சி. கிருட்டிணமூர்த்தி, ந. தருமலிங்கம், எல். கணேசன், ஆ. துரையரசன், எம். இரத்தின சபாபதி, ஏ.எஸ்.சுப்பிரமணியம், ஆதித்தனார், ஏ.ஆர்.சுப்பையா, ஆலடி அருணா, எம்.எஸ். சிவசாமி, எட்மண்ட் பெர்னாண்டோ, மாதவன், தங்கப்பன், மலைக்கண்ணன்,
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/435
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
