பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1991 1991 1991 1992 1992 ஹூஸ்டன் நகருக்குத் துணைவியார் டாக்டர் விசாலாட்சி அம்மையா- ருடன் சென்று வருதல். நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேனி சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.கழக வேட்பாள ராகப் போட்டியிட்டு வெற்றி பெறுதல். சூன் 24 ஆம் நாளன்று புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அமைச்சரவை யில் இடம்பெற்று, நிதி அமைச்சர் பொறுப்பை மீண்டும் ஏற்றல். நவம்பரில், நாவலர் எழுதிய 'திருக்குறள் தெளிவுரை' என்னும் அரிய நூல் மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் வெளி யிடப்பெறல். சனவரித் திங்கள் 15ஆம் நாள், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் வழங்கப் பெறல். பிரிட்டன் - பிரான்ஸ் - அமெரிக்கா நாடுகளுக்குச் செல்லல். பாரிசில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளல். அமெரிக்கா பீட்ஸ்பர்க்