1999 1999 1999 2000 நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சனநாயக முற்போக்குக் கூட்ட ணியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக, சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளல். டிசம்பர் 29 - புலவர் இளஞ்செழியன் ஏற்பாட்டில் சென்னையில் நடை பெற்ற உலகத் தமிழ் ஒப்புரவாளர் கழகப் பாராட்டு விழாவில் பங்கேற்று ஒப்புரவு' எனும் தலைப் பில் சிறப்பானதொரு உரையாற்றல். டிசம்பர் 31 திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்த பெரியார் புத்தாயிரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றல். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி யாகும். சனவரி 8-இல் உடல் நலக்குறை வின் காரணமாக சென்னை அப்பலோ' மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுதல். சனவரி 12 இரவு 7.30 மணி அளவில் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலங்க இயற்கை எய்தினார்.
பக்கம்:வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் 2000.pdf/631
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
