எஸ். நவராஜ் செல்லையா 15 அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஒட்டப் போட்டியும் பிடிப்பைட்ஸ் எனும் வீரன் இந்த வழியாகத்தான் ஓடி யிருப்பான் என்று நம்பிய வழியினைப் பின்பற்றியே போட்டியும் நடத்தப் பெற்றது. அதில் வென்றவன் ஸ்பிரிடன் லூயிஸ் என்ற கிரேக்க நாட்டு வீரன் ஆவான். பிறகு 1900, 1904ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டிகளிலும் மாரதான் ஒட்டப் போட்டி மடத்தப் பெற்றது. அதில் பார்வையாளர்களுக்கு ஒரு குறையானது உறுத்திக் கொண்டிருந்ததை பர், தய அதிகாரிகள் கவனித்து விட்டனர். மிகக் கொடுமையான ஒட்டப் பந்தயம் இது. 26 மைல் துாரத்தை ஒடி முடிக்கின்ற வீரன், காடுமேடு வங்கும் சுற்றி வந்து, திடிரென்று, பந்தய அரங்கத்துள் வருதடைந்தவுடன் போட்டி முடிந்து விடுவதால், அந்த வெற்றி வீரனேயும், பின்பற்றிவரும் மற்ற வீரர்களே யும் ஒன்ருகப் பார்க்க முடிவதில்லையே என்பதுதான் அம்தக் குறை. ஆகவே, 26 மைல் துரத்தையும் ஒடி. முடித்து, பாதய அரங்கத்திற்குள் நுழைந்து, அதனை ஒரு சுற்று கற்ற விட்டு முடிக்க வேண்டும் என்று முடிவெடுத் கா. அந்த ஒரு சுற்றின் துாரம் 385 கெஜமாகும். முடும் விரனின் நீண்ட பொறுமையையும் விடாத் தன்மையையும் இது மிகைப்படுத்திக் காட்டும் என்று ாற்பவர் கள் கூறினர். அதன்படியே 1908 ஆம் ஆண்டி விரும் த மார தான் ஒட்டத்தின் துாரம் 26 மைல் 385 கொம் என்று வந்து விட்டன.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை