பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

$5

வெறும் ஐந்து பேரை வைத்துக் கொண்டு ஆரம்பிக்கப் 山と『一 அந்தப் ள் னி பானது; அந்தக் காலத் தி ல் ஆட்களைத் 11 அகலந்து :ன் ஒ ஆரம்ப நாட்களில் வந் , வர்களே லசம் வரவேற்றுக் கொண்டு, பயிற்சி காடுக்கத் ær- அந் ஸ்தாபனம், பள்ளியாக பாரி முனயில் திருந்து இன்று ல்லூரியாக மாறி நந்தனம் வந்து சேர்ந்தது. பள்ளியானது க. லூசியானதால் தான் பிரச்சினேகளா 2 என்ருர் குணசேகர். குறுக்கிட்டு விட்டதற்காக அவர் வருந்து

வதும் டால் தெரிந் # 54.

so

எதையே கேட்டோம். எதையோ சொல்கிருரே எ ன்று

அவர் எண்ணத் தொடங்கி விட்டாரோ என்று யூகம் செய்து

இதாண்ட இன்பநாதன், தலயை அப்படியும் இப்படியுமாக

- + of ○ *T*. o H அசைத்துக் கொண்க - .

பள்ளி, கல்லூரியாக வளர்ந்தது மட்டுமல்ல. 64 ஏக்கர் பரப்பளவுள்ள பெரும் இடத்தை அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்டது மட்டுமல்ல; ஆசியாவிலேயே முதல் உடற் கல்விக் கல்லூரி என் பெருமையை சேர்த்துக் கொண்டது மட்டுமல்ல-எல்லாம் பெருமைதான்.பெரு தான். என் . . . . . . . . . . . . فالا عنه)

எப்படி அதைச் சொன் ல்ை குணசேருக்கு விளங்கும் என்ற கோரனேயில் இன்பநாதன் சிந்திக்கத் தொடங்கி விட்டார்.

அந்தக் கல்லூரிதானே, இன்று அகில இந்தியாவில் இருக்கும அத்தனை உடற்கல் விக் கல்லூரிகளுக்கும் தாய் ? என்ருர் குணசேகர்.

ஆமாம் ! ஏறத்தாழ 60 உடற்கல்விக் கல்லூரிகளுக்கு மேல் இந்தியாவில் இருக்கின்றன. ஆயிரமாயிரமாக ஒரு ஆண்டுக்கு உடற்கல்வித் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்