பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
67

சின்ன வயசுல ஒருத்தரை செல்லமா வளர்க்குறோம்னு கத்தகச் சி, பாழாக்கிட்டு, பதினாறு வயசுல காதலங்கற சேதியை கத்துக்கத் தான் நம்ம ஆட்கள் உதவு றங்களோ தரை, உருப்படியா புத்தி சொல்ல யார் முன் வர்ரா! புகழ் பெற்ற ஆட்கள் கூட பொது மக்கள் புததியைக் குழப்பி, அதனால் வருமான க'ளயும் ஆதாயம் அடையத் தான் வரும் புழுங்களே தவிர, 'தனக்கும் பயன் படனும்' சமுதாயத்துக்கு உவனு , நாட்டுக்கு உழை கனு ), அரிய வஷ்பங்களுக்காக பாடுபடனும்னு நல்ல லட்சியத்தை யார் செடத்தாரா ! பள்ளிக் கூடத்தில்தான் இப்+ லட்சி யங்க ஆரம்பிச்சி வக்கனும்! ஆனா எல்லாம் தலகீழா * நிக்கிட்ச் தானே போர் ! இன்பநாதன் தன் மனதில் தேங்கியுள்ள சுமையை இவ்9. லட்சியமும் லட்சணமும்வாறு பேசி இறக்கி வைத்துக் கொண்டார், வரவர காசுக்குத் தான் மதிப்பு அதிகமாகுதே ஒழிய, க-பைக்கும் உண்மை மதிப்பு கால் தூசி அளவு கூட இலகல ! உட்கந்து வசதியா சாப்பிட்டு உறங்கத்தான் சூழ் தலகா பசால்லத்தரு தே தவிர, 'உழைச்சு வாழனும்' உண்மையா பிழைக்கனுனு பேசற பெரியவங்க கூட நம நாட்டில் குறைஞ்சுகிட்டு பாராங்.S. விளயாட்டுத் துறையிலதான் இது போன்ற இலட்சியப் பிடிப்பான வாழ்க்கையை உருவாக்க முடியும்ங்கற நம்பிக்கை முன்னெல்லாம் இருந்தது, ஆ, இந்தத் துறையிலும் இப்ப இருக்குற நிலையை பார்தறா, தம்பிக் )க எல்லாம் சிற கொடிஞ்சு போய்கிடக்குது. குணசேகர் இன்பநாதன் கூறுவதை மிகக்கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். விளையாட்டுங்கறது ஒருத்தர் விருப்பமா வந்து ஈடுபடு9. லட்சியமும் லட்சணமும்ற செயல். அதை கன்னா பின்னான்னு விளையாடினா. காட்டு