பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பின்னிணைப்பு
பயன்பட்ட நூல்கள்
அருணந்தி தேவநாயனார் சிவஞான சித்தியார்
ஆழ்வார்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் (கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு) திருவேங்கடத்தான் திருமன்றம், 32, பெருமாள் முதலித் தெரு, இராயப்பேட்டை சென்னை-600014.
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் (ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை (மூன்றாம் பதிப்பு மார்ச் 1950) - கழக வெளியீடு.
இராகவையங்கார் மு. ஆராய்ச்சித் தொகுதிகள் பழநியப்பா பிரதர்ஸ் - தெப்பக்குளம், திருச்சி, சாசன தமிழ்க்கவி சரிதம் (1937)
கம்பர் கம்பராமாயணம் - பால காண்டம் வை.மு.கோபதிப்பு.
திருமூலர் திருமந்திரம் - திருப்பனந்தாள் வெளியீடு, ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் ,
திருவள்ளுவர் திருக்குறள் - பரிமேலழகர் உரை (கழக வெளியீடு, 1937)
மாணிக்கவாசகர் திருவாசகம் (தருமையாதீன வெளியீடு)
மூவர் முதலிகள் (சம்பந்தர், அப்பர், கந்தரமூர்த்தி நாயனார்) தேவாரம் அடங்கன் முறை (மயிலைக் கிழார், இளவழகனார் பதிப்பு (1953) திருவருளகம், 150, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை-600 001.
ஜகந்தாத ராஜா, மு.கு. பன்மொழிப்புலவர் கிருட்டிண தேவராயரின் ஆமுக்த மால்யதா (தெலுங்கு காவியம்) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி international Telugu Centre, Telugu University, Hyderabad-500 007.
102