பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நோக்கம் :

1 தமிழ் மரபு - உலக மரபுஒப்பியல் நோக்கு.

2 செடிமம்(செடி அறிவியல்) - இலக்கிய இயைபு.

3 மரபுகளில் கருத்து கரணியம், காணல்.

4 மலர்களில் வாழ்வியற் பயன்.

5 மலர்த் தொடர்பில் இலக்கியம், இலக்கணம்,

 செடிமம், மொழி, மரபு, ஆன்மம், மருந்து.

6 தமிழ்ச் சான்றோர் கருத்து வழி மலர்களை

 வரிசைப்படுத்தல்.

7 மேற்கோள், சான்றுக் கருத்துடன் புலவர் பெயர்

 பொறித்தல்.

8 அரிய மலர்கள் ஆய்வு.

9 ஒல்வொரு மலர்க்கும் ஒவ்வொரு இலக்கியச்

 சொற் பெயர் இடல்.

10 இடையீடுபடுத்தும் பிறழ்வுக் கருத்துகளை

  வெளிப்படுத்தல்

நெறி :

1 இலக்கிய நெறியில் மலரியல்.

2 செடிமக்கருத்துவழிப் படல்.

3 தமிழ் மரபின் இயைபு.

4 சொல்லாய்வுத் துணை.

5 உவமைகள் வழி நுண்பார்வை.

6 பகுத்தறிவு இயைபு.

7 மேற்கோள் ஆட்சி தவிர்த்துத் தனித்தமிழ் நடை.

8 தமிழ்க் குமுகாய நடைமுறை.

9 நாட்டுப் பாடல், மரபுத் தொடர்,பழமொழிகளைத்

 துணையாக்கல்.

10 புதிய சீர்திருத்த எழுத்து.