பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4 A VOCABULARY IN

The Equator =பூச்சக்கரத்தைச் சுத்திலும் வடக்குக்குந்தெற்குக்குமிருக்கிற நடுமையம்
The Meridian =மத்தியான எல்லை
The Zodiac =இராசியெல்லை
A Sign =இராசி
THE TWELVE SIGNS OF THE ZODIAC =பன்னிரண்டு இராசி
Aries =மேஷம்
Taurus =ரிஷபம்
Gemini =மிதுனம்
Cancer =கற்கடகம்
Leo =சிங்கம்
Virgo =கன்னி
Libra =துலாம்
Scorpio =விருட்சிகம்
Sagitarus =தனுசு
Capricornus =மகரம்
Aquarius =கும்பம்
Pisces =மீனம்
A meteor, Phoenomenon =வானத்திற்காணப்பட்ட விசேஷித்த அடையாளம்
The Hemisphere =பாதிவானம்
The Atmosphere or Ambient air =மெகங்கள் மட்டும் பூமியைச் சுற்றியிருக்கிற அம்பரம்
The Horizon =அடிவானம்
The Tropics =அபனத்தின் இரண்டு எல்லைகள்
A Region =ஒருதிக்கு, திசை
A Climate =ஒருதிசை
Hot Climate =உஷ்ணதேசம்
A Wholesome climate =ஆரோக்கியமானதேசம்
A Sphere =ஒருசக்கரம்
A Globe =ஒரு உண்டை
A Circle =ஒரு வட்டம்
A Celestial Globe=வான உண்டை
A Terrestial Globe=பூச்சக்கரம்
A Degree =பூச்சக்கரத்தில்(௩௱௬௰) பங்கில் ஒரு பங்கு