இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94
A VOCABULARY IN
A Desk | சாய்ப்பான மேசை |
An Ink-horn | மைக் கூடு |
A Sand-box | மணல் வைக்கிற பறணி |
A Folder | காதித மடிக்கிற தந்தம் |
A Seal | முத்திரை |
A Sealing Wax | அரக்கு |
The Wafers | அவல் றேக்கு |
A Paper | கடிதாசி |
A Sheet of Paper | ஒரு தாள் கடிதாசி |
A Sinking Paper | மை பரவுகிற கடிதாசி |
A Ruler | கோடு கிழிக்கிற உருளைக் கொம்பு அல்லது மட்டப் பலகை |
A Line | ஒரு வரி |
A Blot | கிறுக்கு |
A Pen-knife | இறகு சீவுகிற கத்தி |
A Pen | சீவின இறகு, எழுதத் தக்கன இறகு |
A Quill | முழு இறகு |
The Slit | இறகுப் பிளப்பு |
Section Second. | இரண்டாம் பிரிவு. |
A Copy | ஒரு சட்டம், நகல் |
A Writing | எழுத்து |
A Letter | எழுதின காகிதம் |
A Direction | மேல் விளாசம் |
The Sign | கையெழுத்து |
The Stroke | எழுத்துச்சுழி |
A Full Stroke | பருஞ் சுழி |
An Hair Stroke | மயிர்ச் சுழி |
The Black-line | எழுத்துப் படிய கடிதாசிக்குள் வைத்தெழுதுங் கோடுள்ள கடிதாசி |
A Flourish | எழுத்தலங்காரம் |
A Book | ஒரு புஸ்தகம் |
Alphabet | ஒரு பாஷையின் அட்சரம் |
A Spelling-book | முதலாம் புஸ்தகம் |
A Cyphering-book | கணக்கதிகாரப் புஸ்தகம் |
A Leaf | ஒரு ஏடு |
Preface | புஸ்தகத்தின் முகவுரை |
An Index, Contents | புஸ்தகத்தின் அட்டவணை |