பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

95

A Volume ஒரு புஸ்தகம்
A Column ஒரு பத்தி
A Translation ஒரு பாஷையைத் திருத்துதல்
A Tongue, a Language ஒரு பாஷை
A Mother Tongue சென்மப் பாஷை
The Living language வழங்குகிற பாஷை
A Diction பேசும் விதம்
Correction பிழையைத் திருத்துதல்
A Sentence ஒரு வாக்கியம்
A Lesson பாடம்
A Praise புகழுதல், புகழ்ச்சி
A Punishment தெண்டளை
A Forfeit அபராதம்
A Rattan பிரம்பு
A Lash, a Stroke ஒரு அடி
A Pedant கொஞ்சங் கற்றவன்
A Studious boy கவனிப்புள்ளவன்
A Wag சரசக்காறன்
A Block-head முட்டாள்
A Dunce துப்பற்றவன்
The Progress படிப்பேறுதல்
The Advancement கல்வியேறுதல், உத்தியோகமேறுதல்
CHAPTER XVI.

௰௬. தொகுதி

OF TRADE AND THINGS RELATING TO IT.

வியாபாரமும், அதற்கடுத்த காரியங்களினுடையவும்.

Section First முதற்பிரிவு
Account கணக்கு
Addition கூட்டுக் கணக்கு
Account Current கொடுக்கல் வாங்கல் கணக்கு
Account of sales விற்கிரயக் கணக்கு
Agreement உடன்படிக்கை
Arrear நிலுவை
Arrearage நிலுவைப் பணம்