பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

A VOCABULARY IN

Auction ஏலம்
Bag மூட்டை
Bail பிணை
Balance நிலுவை, திராசு
Bale கட்டு
Bank திரவியக் காசு கடை
Bearer கூலியாள்
Bidder விலை கேட்டவன்
Bill சீட்டு, நறுக்கு
Bill of Debt கடன் சீட்டு
Bill of Exchange உண்டிச் சீட்டு
Bill of Complaint பிராதின் கடிதாசி
Bill of Sale விற்கிரையச் சீட்டு
Bond பத்திரம், கடன் பத்திரம்
Penalty Bond முறி, முச்சிலிக்கை
Book-keeping கொடுக்கல் வாங்கல் கணக்குப் புஸ்தகம்
Cash-Book பணங் கொடுக்கல் வாங்கல் புஸ்தகம்
Bill-Book உண்டிச் சீட்டுப் புஸ்தகம்
Memorandum-Book ஞாபகப் புஸ்தகம்
Book-keeper கபரிய கிறாணி, வற்தகர் கிறாணி
Broker தரகன்
Brokerage தரகு
Bundle கட்டு
Business வேலை
Cash பணம், காசு
Cash-keeper திரவிய விசாரிப்புக்காறன்
Cent நூறு
Certificate நிசத்துக்கத்தாட்சியான சீட்டு
Charges செல்லுஞ் சிலவு
Cheap நயம், மலிவு
Clearance ஆயந் தீர்ந்த சீட்டு
Commission ஒரு காரியத்துக்குக் கொடுத்தக் கட்டளை
Contracts உடன்படிக்கை
Custom Free தீர்வையில்லாமல்
Custom-house தீர்வைத் துறை