பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

97

Credit நம்பிக்கை, நம்புதல்
Creditor கடன் கொடுத்தவன்
Current Money இராசிப் பணம்
Dealer வற்தகன்
Debt கடன்
Debtor கடன்காறன்
Discount கணக்கில் தள்ளுதல்
Division பேர் கணக்கு, பிறிவுக் கணக்கு
Earnest Money அச்சாரம்
Ditto மேற்படி
Entry புஸ்தகத்திற் படிய வைக்குதல்
Equivalent ஈடு
Freight கேழ்வு
Fund முதற் பணம்
Public Fund பொதுப் பணம்
Sinking Fund செலவாகாதப் பணம்
Gain ஆதாயம்
Gift காணிக்கை
Grant எழுதிக் கொடுத்து விட்ட பொருள்
Grocery சம்பாரங்கள்
Goods சரக்குகள்
Income வரத்து
Interest வட்டி
Lease குத்தகை
Leasee குத்தகைக்காறன்
Leassor குத்தகைக்கு விட்டவன்
Loan கடனாக
Loan of Money கடனாகக் கொடுத்த பணம்
Manifest கேழ்வு கணக்கு
Mark (of Goods,) சரக்கு மூட்டை முத்திரை
Merchandize வியாபாரம்
Merchant வியாபாரி
Mortgage குதுகை
Multiplication Note பெருக்கு கணக்கு
Note கைச் சீட்டு
Out Standing Debt வர வேண்டிய கடன்
Promissory Note கைச் சீட்டு