பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

VOCABULARY IN

Pack கட்டு, மூட்டை
Pack-cloth ரெட்டு
Partner உடன் பங்காளி
Partnership கூட்டு வற்தகம்
Pawn அடகு
Passport விடுதிலைச் சீட்டு
Postage அஞ்சற் பணம்
Present உச்சிதம்
Principal முதற் பணம்
Profit and Loss ஆதாயமும், நஷ்டமும்
Receipt செல்லுஞ்சீட்டு
Retail கொஞ்சங் கொஞ்சமாக விற்குதல்
Sack சாக்குப்பை
Sale விற்கிரையம
Sample மாதிரி
Security பிணை, சாமியன்
Shop கடை
Shop keeper கடைக்காறன்
Smuggling Goods கள்ளச் சரக்கு
Subtraction கழிப்புக் கணக்கு
Tarpaulin கீல் பாய்
Trust நம்பிக்கை, ஒப்புவிக்குதல்
Vent விற்கிறையம்
Uncustomed Goods தீர்வையிடாத சரக்குகள்
Wealth திரவியம்
Worth விலை, விற்கிறையம்
Ware சரக்கு
CHAPTER XVII.

௰௭. தொகுதி

OF THE COUNTRY AND HUSBANDRY.

நாட்டுப்புறமும் பயிர் தொழிலினுடையவும்.

Section First முதற்பிரிவு
A Country நாட்டுப்புறம்
A Way வழி
A Road ஊர் வழி