பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

VOCABULARY IN

Grain, Corn தானியம்
Wheat கோதும்பை
Barley வாற்கோதும்பை
Paddy நெல்
Rice அரிசி
Rye சிறு கோதும்பை
Millet தினையரிசி
Natchenee கேழ்வரகு
Maize சோளம்
Dhol துவரை
Horse Gram கொள்ளு
Sedge கோரை
Grass புல்
Lemon Grass நாற்தம் புல்
An Ear of Corn கதிர்
The Stalk தண்டு
The Husk தோல், உமி
The Straw வைக்கோல்
The Tender Corn நாத்து
A Winnow முறம்
A Sieve சல்லடை
A Hedge வேலி
Brambles முட் செடிகள்
A Thorn ஒரு முள்ளு
A Bush ஒரு செடி
CHAPTER XVIII.

௰௮. தொகுதி

OF TREES, SHRUBS AND PLANTS.

மரங்கள், செடிகள், பூண்டுகளுடையது.

Section First முதற்பிரிவு
A Tree ஒரு மரம்
A Fruit Tree கனி மரம்
A Vine கொடி முந்திரிகைச் செடி
An Apple Tree சீமையிலந்தை மரம்
An Indian Apple Tree இலந்தை மரம்