பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/107

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 101
A Rose Apple Tree =கம்பு நாவல் மரம்
A Pine Apple Tree =செந்தாழைமரம்
A Wild pine Apple Tree = தாழைமரம்
A Wood Apple Tree = விளாமரம்
A Custard Apple Tree =ஆத்தாமரம்
A Banian Tree = ஆலமரம்
A Bullock Heart Tree =ராமசீத்தாமரம்
A Mast Tree = அசோகுமரம்
An Orange Tree =கிச்சிலிமரம்
A Pomegranate Tree =மாதளைமரம்
A Gallnut Tree =மாசக்காய்மரம்
A Lemon Tree = எலுமிச்சைமரம்
An Almond Tree =வாதுமைக்கொட்டைமரம்
A Fig Tree =அத்திமரம்
A Sandle Tree = சந்தணமரம்
A Plantain Tree =வாழைமரம்
A Guava Tree =கொய்யாமரம்
A Mangoe Tree =மாமரம்
A Margose Tree வேப்பமரம்
A Papoy Tree =பப்பாய்மரம்
A Castor Tree = ஆமணக்குசெடி
A Citron Tree = கொம்மட்டிமாதளைமரம்
A Carambole Tree =தமுற்தைமரம்
A Jack Tree =புலாமரம்
A Jamblan Tree =நாகைமரம், நாவல்மரம்
An Arica Tree =பாக்குமரம்
A Beetle Shrub =வெத்திலைச்செடி
A Pepper Tree =முளகுமரம்
A Tamarind Tree =புளியமரம்
A Palmira Tree =பனைமரம்
A Cocoanut Tree =தென்னைமரம்
A Bamboo Tree =மூங்கல்மரம்
A Rattan Tree =பிரப்பமரம்
A Rose Tree =பன்னீர்மரம்
A Laurel Tree =புன்னைமரம்
A Date Tree =பெரீச்சைமரம்
A Cork Tree =சடைமரம், நெட்டிமரம்