பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/109

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 103


A Flower =புஷ்பம், பூ The Bud =மொக்கு A Leaf =ஒருயிலை, இதழ்

CHAPTER XIX. ௰௯. தொகுதி

OF BEASTS =மிறுகங்களுடையது.

Section First =முதற் பிறிவு.

A Beast, an Animal =மிறுகம் A Horse =ஒரு குதிரை A Mare =கோளிகைக்குதிரை A Mule =கோவேறுகழுதை A Colt =மறி, குட்டி A Foal =பெட்டைக்குட்டிகுதிரை A Nag =மட்டக்குதிரை A Trotter =குச்சுக்குதிரை A Race Horse =பந்தயக்குதிரை A Post Horse =அஞ்சற்குதிரை An Ass, jackass =கழுதை An Ox =எருது A Cow =பசு A Bull =ரிஷிபம் A Bullock =காளை, மாடு A Calf =கன்றுகுட்டி A Steer =காளையெருது An Heifer =கிடாரி An Ewe =பெண்ணாடு A Sheep =ஆடு A Lamb, a Kid =ஆட்டுக்குட்டி A Ram =ஆட்டுக்கிடாய் A He Goat =வெள்ளாட்டுக்கிடாய் A She Goat =வெள்ளாடு A Hog, a Swine =பன்றி A Sow =பெட்டைப்பன்றி A Pig = பன்றிகுட்டி A Boar =ஆண்பன்றி