பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

A VOCABULARY IN

A Wild Boar காட்டுப் பன்றி
A Wild Sow காட்டுப் பெட்டைப் பன்றி
A Deer,Hart, Stag மான்
A Hind பெண் மான்
A Fawn மான் கன்று
A Buck ஆண் மான்
A Doe பெண் மான்
A Roebuck கலைமான்
A Roe பெண் கலைமான்
A Bear கறடி
A Bear's Cub கறடிக் குட்டி
A Lion சிங்கம்
A Lioness பெண் சிங்கம்
A Lion's Whelp சிங்கக் குட்டி
A Tiger பிலி
A Tigress பெண் புலி
A Tiger's Whelp பிலிக் குட்டி
A Camel ஒட்டகம்
A Buffalo எருமைக் கிடாய்
A Wild Ox காட்டெருமை
An Elephant யானை
An Unicorn காண்டா மிறுகம்
A Crocodile முதளை
An Elk கடம்பை
A Wolf தோண்டான்
A Wolf's Cub தோண்டான் குட்டி
A Porcupine, an Hedge hog முள்ளம் பன்றி
A Fox நுழைநரி
A Jackal நரி
A Squirrel அணிப் பிள்ளை
A Mongoose கீரிப்பி ள்ளை
A Hare முசல்
A Rabbit சீர்மை முசல்
The Sloth தேவாங்கு
A Guana உடும்பு
A Dog நாய்