பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/111

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIIs, 105


A Bitch =பெட்டைநாய் A Pup =நாய்க்குட்டி A Hound =வேட்டைநாய் A Lap Dog =குச்சிநாய் A Cat =பூனை A Pole Cat =காட்டுப்பூனை A Palmira Cat =மாநாய் A Monkey =குரங்கு A Rat =எலி A Bandicoot =பெருச்சாலி A Bloodsucker =ஓணான் A Mouse =சுண்டெலி A Shrew mouse =மூச்சேறு A Fatterling =கொழுக்கப்போட்டபன்றிமிறுகம் A Litter of pigs =ஒருமிக்கப்போட்டபன்றிகுடடிகள் The Trot =குதிரைநடை The Gallop =குதிரைஓட்டம் The Horns =மிறுகத்தின் கொம்புகள் The Snout =தும்பிக்கை, மிறுகத்தின் மூக்கு Cattle =விலங்கு சாதி A Flock =ஒரு மந்தை A Shepherd =மேய்ப்பன், இடையன் A Shepherdess =இடையச்சி A Cowherd =மாடுமேய்கிறவன் A Hunting, chase =வேட்டை Fowling piece =வேட்டைதுபாக்கி A Bird lime =குருவி பிடிக்கிறபிசினி The Games =வேட்டையிற்பிடித்தது, சுட்டது A Hunter, huntsman =வேடன் A Powder horn =மருந்துவைக்கிறபரணி A Pouch =பை