பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/112

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106 A VOCABULARY IN


CHAPTER XX. ௨௰. தொகுதி OF BIRDS AND VOLATILES பட்சிகள், பறவைகளினுடையது Section First. முதற்பிறிவு. A Bird =ஒருகுருவி A Swallow =தகைவில்லரன்குருவி A Sparrow =அடைக்கலான்குருவி A Parrot =கிளிப்பிள்ளை King-fisher, Bittern =மீன்குத்தி A Plover =கொண்டலாத்தி A Black Bird =கருங்குருமான் An Owl =ஆந்தை A Night Hawk =சரக்குருவி A Braminy Kite =கெருடன் A Great Owl =கோட்டான் A Hooper =புழுகுத்தி A Raven, a Rook =அண்டன்காக்கை A Crow =காக்கை A Bat =திரிஞ்சல், வௌவால் A Flitter Mouse =திரிஞ்சல் An Eagle, a Vulture =கூளி, கழு A Falcon =இராசாளி A Eaglet =கூளிக்குஞ்சு A Kite =பருந்து A Paddy Bird =கொக்கு A Peacock =ஆண்மயில் A Pea-hen =பெண்மயில் A Pea-chick =மயில்குஞ்சு A Swan =அன்னம் A Partridge =கவுதாரி A Quail =காடை A Lark =வானம்பாடி A Sand Lark =கல்பொறுக்கி A Teal =கிளுவை A Snipe =உள்ளான் A Wond Hen =கானாங்கோழி