இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
107
A Pigeon, a Dove | புறா |
A Fowl, a Hen | கோழி |
A Cock | சாவல் |
A Pullet | விடை |
A Chick, Chicken | கோழிக் குஞ்சு |
A Turkey | வான் கோழி சாவல் |
A Turkey Hen | வான் கோழி |
A Goose | பெருவாத்து |
A Gander | ஆண் பெருவாத்து |
A Gosling | வாத்துக் குஞ்சு |
A Duck | வாத்து |
A Water Fowl | நீர்க் கோழி |
Poultry | கோழி முதலான துகள் |
CHAPTER XXI.
|
௨௧. தொகுதி
|
OF FISHES AND AQUATICS. |
மச்சம், நீரில் வாழுஞ் சீவனுடையவும்.. |
Section First | முதற்பிரிவு |
A Fish | ஒரு மீன் |
A Fresh water fish | ஆத்து மீன் |
An Eel | விலாங்கு |
A Pomfret | வௌவால் மீன் |
A Lamprey | ஆரால் |
A Whiting | கிழங்கான் |
A Cockup | காலா மீன் |
A Seer Fish | வெள்ளரா மீன் |
A Sole Fish | நாக்கு மீன் |
A Sprat | நெத்திலி மீன் |
A Salt-fish | கருவாடு |
A Thornback | திருக்கை மீன் |
A Salmon | வஞ்சனம் |
Shrimps | சென்னக் குனி |
A Whale | திமிங்கலம் |
A Flying Fish | கோலா மீன் |
A Sword Fish | மகர மீன் |