பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

A VOCABULARY IN

A Milk Fish சுதும்பு மீன்
A Mullet மடவை மீன்
A Grig கிளுவை மீன்
A Shark சுறா மீன்
A Craw Fish நண்டு
A Crab பெரு நண்டு
Prawn இரால்
Snail நத்தை
An Oyster ஆளி
Cockle மட்டி
Tortoise கடலாமை
Turtle ஆமை
An Alligator முதளை
Frog தவளை
Section Second. இரண்டாம் பிரிவு.
A Mother of Pearl முத்துச் சிப்பி
A Tortoise-shell ஆமையோடு
The Milt ஆண் சேனை
The Fry பெண் சேனை
A Milter ஆண் மீன்
A Spawner பெண் மீன்
The Fish Roe மீன் செனை
A Roe-fish செனை மீன்
The Fins முள்ளு, மீன் செப்பட்டை
The Claws நண்டுக் கால்
A Shell Fish ஓடுள்ள மீன்
A Net வலை
A Fisherman மீன் பிடிக்கிறவன்
A Fishing Boat மீன் படகு
A Junket ஊற்றால்
Pearl Fishery முத்து சலாபம்
Angling தூண்டில் போடுதல்
A Fish-hook தூண்டில்
An Angler தூண்டில்காறன்