இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110
A VOCABULARY IN
A Wasp | கொளவி |
An Ox Fly | மாட்டு ஈ |
Grass-hopper | கிளி |
A Locust | வெட்டுக் கிளி |
A Cricket | பாச்சல் |
Honey-comb | தேன் கூண்டு |
Wax | மெழுக்கு |
CHAPTER XXIII.
|
௨௩. தொகுதி
|
OF MINERALS OR FOSSILS AND METAL. |
பெலத்துவார வற்கங்களும் பஞ்ச லோபத்தினுடையவும். |
Section First | முதற்பிரிவு |
A Mine | பெலத்துவாரம் |
Plaster | சாந்து |
Chalk | சீர்மை சுண்ணாம்பு |
A Pebble | பருக்கைக் கல்லு |
A Flint Stone | சக்கிமுக்கிக் கல்லு |
A Whet Stone | சாணைக்கல்லு |
A Black Stone | கருங்கல்லு |
Precious Stones | நவரற்றினங்கள் |
A Diamond | வச்சிரக் கல் |
A Topaz | புஷ்ப ராகம் |
An Emerald | பச்சைக் கல்லு, வைடூரியம் |
Ruby | கெம்பு |
Carbuncle | மாணிக்கம் |
Sardonix | கோமேதகம் |
Coral | பவழம் |
Pearl | முத்து |
A Jet | கறுப்பு மணி |
Section Second | இரண்டாம் பிரிவு |
A Volcano | அக்கினி மலை |
The Touch of Gold | பொன்னின் மாத்து |
Gold | பொன் |
Silver | வெள்ளி |
Copper | செம்பு |