பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

A VOCABULARY IN

111

Brass பித்தளை
Tinsel காக்காய் பொன்
Red Copper செம்பு
Cast Copper வார்ப்பித்த செம்பு
Pinchback தம்பாக்கு
Iron இரும்பு
Pewter, Tin தகரம்
Steel எகு
Lead ஈயம்
White Lead வெள்ளீயம், வெள்ளைச் செந்தூரம்
Red Lead செந்தூரம்
Rust துரு
Verdigrease களிம்பு
Mineral Waters இரசத் தண்ணீர்
Salt-petre பொட்டிலுப்பு
Brimstone கெந்தகம்
Quick Silver இரசம்
Spelter துத்து நாமம்
Bane பாஷாணம்
Ratsbane எலிபாஷாணம்
Alum படிக்காரம்
Copperas மயில் துத்தம்
Vitriol பால் துத்தம்
Vermilion சாதிலிங்கம்
Ochre காவி
Ruddle செம்மண்
Quick Lime தாளிக்காத நீறு
Pipe Clay நாமம்
CHAPTER XXIV.

௨௪. தொகுதி

OF COLOURS.

வற்னங்களுடையது.

Section First முதற்பிரிவு
White வெள்ளை
Black கறுப்பு
Red சிகப்பு