பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 A VOCABULARY IN


A Whirl pool = சுழல் தண்ணீர், நீர்ச்சுழி A Bubble = நீர்க்குமிளி An Inundation, Over flowing =வெள்ளம், பெருக்கு A Flood, a Deluge = சலப்பிரளையம் A Dike =வாய்க்கால் A sluice =கலிங்கு, மதவு A Gullet =கலிங்குகால் A Cascade, a waterfall =செங்குத்தான, இடத்திலுருந்து நீர் பாயுதல் A Fountain =ஊற்று A Tank, a pond =குளம், ஏரி A Pool =குட்டை, மடு A Dam =அணை A Floodgate =முகற்றுவாரம், மதவு A River =ஆறு A Rivulet =ஏரி The Sea =கடல் A Rolling sea =அலை துரிதமான கடல் Rough sea =மும்மரமான கடல் Great or turbulous sea =கொந்தளிக்கிற கடல் The Mediterranean sea =பூச்சக்கரத்து; (௩) திசைகளுக்கு நடுசமுத்திரம் The Ocean =நடுசமுத்திரம் Waves, Billows =அலை Tide of flood or flow =ஏற்றம் Tide of Ebb or Ebb =வற்றம் Flux and Reflux =ஏற்றம் வற்றம் A Gulph =குடாவு, கடல்கிளை, பாதாளம் A Bay =குடாக்கடல் The Shoal =கடலின் திட்டு A Lake =தடாகம் A Creek =கடற்கால், சின்னக்குடா Roads =கடல்வழி Offing =கரைகிட்டான சமுத்திரம் A Strait =கணவாய், கடற்கால்