பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/121

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

115

A VOCABULARY IN


A Company = நூறிராணுக்கள்

A Tent = கூடாரம்

A Bamboo = மூங்கில்

A Battery = மோர்சா

A Citadal = உள்கோட்டை

A Castle = உப்பரிகை

A Fort, Fortress = கோட்டை

Bastion = கொத்தளம்

A battle of engagement = சண்டை

A Challenge = சண்டைக்கு அழைக்குதல்

As ault, Storm = லங்கையேறுதல்

Pillage, Plunder = கொள்ளை

The Spoils, Booty = கொள்ளையுடமை

Military Stores = ரஸ்து

The Dead = மடிந்தவர்கள்

The Wounded = காயமபட்டவர்கள்

A Victory = செயம்

A Banner = விருதுக் கொடி

Bonfires, Fireworks = கம்பவாணம், வெடிபடட்டை

illuminations = விளக்கலங்காரம்

A Cracker = வெடில், பட்டாசு

A Rocket = வாணம்

A Port-fire = பகல்வத்தி

A Blue-fire = மத்தாப்பு

A Sky-rocket = ஆகாசவாணம்

A Wheel-rocket = சக்கரவாணம்

A Battle-rocket = படைவாணம்

CHAPTER XXVI. உசு. தொகுதி. OF THE NAVY AND NAVAL AFFAIRS = கப்பலும் கப்பல்காரியங்களினுடையவும்.

Section First = முதற்பிறிவு.

A Ship = ஒருகப்பல்

A Merchantman = வந்தகக்கப்பல்

A Man of War = சண்டைக்கப்பல்