இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
A VOCABULARY IN
A Frigate | வேகமாயோடுகிற கப்பல் |
A Fleet | கப்பல் கூட்டம் |
A Sloop | சின்ன மரக்கலம் |
A Long Boat | கப்பல் படகு |
A Mast | கம்பம்,ஒரு பாய்மரம் |
A Sail | கப்பல் பாய் |
A Flag | கொடி |
A Rope | கயறு |
A Cable | அமாற் கயறு |
An Anchor | நங்கூரம் |
Section Second | இரண்டாம்பிறிவு. |
A Speaking Trumpet | பேசுந்தாரை |
Tarpaulin | கீல் பாய் |
A Voyage | யாத்திரை |
A Captain | கப்பலெசமான், கேப்ட்டின் |
A Pilot | மாலிமை |
A Purser | கப்பல் கணக்கன் |
A Supercargo | வற்த்தகக் கப்பல் கிறாணி |
A Passenger | கப்பல் மேல் போகிற பயணக்காரன் |
An Admiral | கப்பல் சேனாதிபதி |
A Commodore | சண்டைக் கப்பல் சேனாதிபதி |
The Capture | பிடிக்கப்பட்ட கப்பல் |
A Boat | படகு |
A Float of Wood | கட்டுமரம் |
A Raft | தெப்பம் |
A Boatman | படகுக்காறன் |
A Rover | தண்டு வலிக்கிறவன் |
Section Third. | மூன்றாம் பிறிவு. |
To Embark or to go aboard | கப்பல்யேறுகிறது |
To Disembark or Land | கரையிறங்கிறது, கப்பல் விட்டிழிகிறது |
To Come ashore | கரை வருகிறது |
To Freight a Ship | கேழ்வு பேசுகிறது |
To Strike the Flag | கொடியிறக்குறது |
To Run ashore | கப்பலைத் தட்ட வைக்கிறது |