பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

117


CHAPTER XXVII.

௨௭. தொகுதி

DIGNITIES, TITLES, AND CHIEF EMPLOYMENT OR HONOURS IN CIVIL LIFE.

அன்னியவுன்னிய எஞ்சாரத்திலிருக்கப்பட்ட மேன்மை சலாக்கியங்களும் பட்டப் பேர்வக்கணைகளும் உயர்ந்த உத்தியோகத்தினுடையவும்.

Section First முதற்பிரிவு
An Emperor இராயன்
A Empress இராக்கினி
A King இராசா
A Queen இராசாத்தி, இராக்கினி
A Monarch ஏகாதிபதி
A Sovereign சுயாதிபதி
A Prince இராசகுமாரன்
A Princess இராசகுமாரத்தி
A Minister of State மந்திரி, பிறதானி
A Knight வீரதத்துவமுள்ள பிறபு
A Lord ஆண்டவன்
A Lady பெரிய துரைசாணி
An Esquire சீமான், துரை
A Gentleman துரை
An Ambassador தானாபதி
A Council ஆலோசனை சங்கம்
Court of King's Bench இராசாவின் சங்கம்
A Judge ஞாயாதிபதி
Section Second. இரண்டாம் பிரிவு.
A Barrister வழக்கு ஞாயங்களின் சாஸ்திரி
A Registrar ஞாய ஸ்தலத்தின் கணக்கன்
A Justice of Peace. வரிசைக்காரன்
An Action, a Plea வழக்கு
Pleadings வழக்காடுதல்
Summons ஞாய ஸ்தலத்திற்கு வரவழைக்கிற கடிதாசி
Bailiff ஞாய ஸ்தலத்தாரின் ஊழியக்காறன்
A Sheriff அவாலுதார், ஷெரீப்பு
A Petition விண்ணப்பக் கடிதாசி
A Complaint முறைப்பாடு, வாக்கு மூலம்