பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

A VOCABULARY IN

A Complainant,a Plaintiff பிராதுக்காறன், வழக்கன்
A Defendant எதிர் வழக்கன்
A Jury குற்றவாளியின் விபகாரத்தை விசாரித்து நிதானிக்கப்பட்டவன்
A Verdict குற்றவாளிக்குப் பண்ணின தீர்ப்பு
A Sentence, a Decision தீர்ப்பு
To Pass a Sentence குற்றமுள்ளவனென்று தீர்மானிக்கிறது
An Award தீர்ப்புச் சட்டம்
An Affidavit சத்தியப் பிறமாணிக்கமாயெழுதிக் கொடுக்குதல்
A Warrant கிடங்கில் அடைக்கிற கட்டளை
A Trial ஞாய விசாரணை
An Evidence, Witness சாட்சி, அத்தாட்சி
A Crime, Guilt குற்றம்
A Guilty Person குற்றவாளி
A Gaol Keeper சிறைச்சாலைக் காற்கிறவன்
Prisoner's Bolts விலங்கு
Hand Fetters கைவிலங்கு
The Bar ஞாயஸ்தலத்தில் குற்றவாளிகள் நின்று பேசுகிறயிடம்
CHAPTER XXVIII.

௨௮. தொகுதி

OF PLAYS AND DIVERSIONS.

உல்லாச விளையாட்டுகளினுடையது.

Section First முதற்பிரிவு
A Game, a Play சூதாட்டம், விளையாட்டு, ஆட்டம்
A Pastime பொழுது போக்குதல்
A Ball பந்து, செண்டு
A Bat பந்தடிக்கிற கோல்
A Top பம்பரம்
Marbles கோலி
Doll பொம்மை
Puppet பதுமை