பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

119

A Kite காத்தாடி
A Swing, Swinging உஞ்சல், உஞ்சலாட்டம்
Running ஓடுதல்
A Chess Board சொக்கட்டான் மேசை
Chess, Tick Tack சொக்கட்டான்
Chessmen சொக்கட்டான் காய்கள்
Back Gammon பாச்சிக்கை
Dice தாயங்கள்
Cards ஆட்டக் கடிதாசி
A Partner உடன் ஆட்டக்காரன்
Loss தோர்ப்பு
To Win கெலிக்கிறது
A Lottery அதஷ்டத்திர்குச் சீட்ப் போடுதல்
A Lottery Ticket அதஷ்டச் சீட்டு
Prize கெலிட்புச் சீட்டு
Blank தோர்ப்புச் சீட்டு
CHAPTER XXIX.

௨௯. தொகுதி

OF TIME.

காலத்தினுடையது.

Section First முதற்பிரிவு
A Time காலம், நேரம், சாமம், சமயம்
An Age புருஷாயித்து
A Date தேதி
A Calendar பஞ்சாங்கம்
A Day ஒரு நாள்
Cock-crowing கூசாவல்ப்பிடுகிற நேரம்
Sunrise உதைய நேரம்
Morning காலை, காலமே
Forenoon மத்தியானத்திற்கு முன்னேரம்
Noon மத்தியானம்
Afternoon சாயந்திரம்
Sunset, Evening சாயந்திரம், மாலை, அந்தி காலம்
Night இராத்திரி
Midnight பாதி ராத்திரி
The Deep Night நடுச் சாமம்