இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
A VOCABULARY IN
An Hour | ஒரு நாழிகை |
Half an hour | அரை நாழிகை |
Three Quarters of an Hour | முக்கால் நாழிகை |
A Quarter of an Hour | கால் நாழிகை |
One o'Clock | ஒரு மணி |
A Minute | ஒரு விகலை |
A Moment | ஒரு சிணம், சிணிக்கம் |
A Year | ஒரு வருஷம் |
A Month | மாதம் |
A Leap Year | ௩௱௬௰௬ நாள் கூடியது ஒரு ௵ |
A Week | ஒரு வாரம் |
Section Second. | இரண்டாம் பிரிவு. |
THE DAYS OF A WEEK | வாரத்தின் கிழமைகள் |
Sunday | ஞாயறு |
Monday | திங்கள் |
Tuesday | செவ்வாய் |
Wednesday | புதன் |
Thursday | வியாழம் |
Friday | வெள்ளி |
Saturday | சனி |
THE MONTHS OF A YEAR | வருஷத்தின்மாதங்கள் |
January | தை |
February | மாசி |
March | பங்குனி |
April | சித்திரை |
May | வைகாசி |
June | ஆனி |
July | ஆடி |
August | ஆவணி |
September | புரட்டாசி |
October | அற்பசி |
November | கார்த்திகை |
December | மார்கழி |
THE SEASONS OF A YEAR | வருஷத்தின் காலங்கள் |
Spring | வசந்த காலம் |
Summer | கோடை காலம் |