பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

A VOCABULARY IN

123


4-16 or 1 One Quarter = கால்

5-16 Five Sixteenths = காலேவீசம்

8-16 or Half = அரை

9-16 NineSixteenths = அரையேவீசம்

12-16 or Three Quarters = முக்கால்


13-16 Thirteen Sixteenths = முக்காலேவீசம்


1-5 One Fifth = நாலுமா

1-10 One Tenth = இரண்டுமா

1-20 One Twentieth = ஒருமா

1-40 One Fortieth = அரைமா

1-80 One Eightieth = காணி

A Part = ஒருபங்கு

     Section Fourth.            நாலாம்பிறிவு. 

A Measure = ஒருபடி, அளவு

A Foot = ஒரு அடி

A Cubit = ஒரு முழம்

A Hand Breadth = நாலுவிரல்கடை

A Span = ஒருசாண்

An Inch = ஒரு அங்குலம்

A Yard = ஒருகெஜம்

An Acre = மனை அல்லது - சகூருசுயகுழி

A Mile = ஒரு நாழிகைவழிதூாம்

A Degree = அறுபது நாழிகைவழிதூரம்

An Olluck = ஒரு ஆழாக்கு

A Marcal = ஒருமரக்கால்

A Parah = அஞ்சுமரக்கால் ஒருபறை

A Garce = ஒருகரசை

A Gallon = இரண்டரைப்படி, ஒருகாலன்

A Pint = இரண்டரை ஆழாக்கு, பயின்ட்

Weight = இடை, படிக்கல்லு

Troy Weight = பொன், வெள்ளி, அவிழ்தமுதலானதின் இடை

Avoirdupoise Weight = சரக்கினிடை

A Pair of scales, balance = திராசு

Scales = திராசுத்தட்டு