இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL
7
A port, Harbour or Haven | குடாக்கடல், கரை, துறை |
A Sea port Town | கரை, துறைப் பட்டணம் |
The Shore | கடற்கரை |
Bank | கரை மேடு |
Beach | சமுத்திரக் கரை |
A Mole | குடாக்கடல், அணை |
A Coast | கரை துறை, கரை துறை தேசம் |
A Shallow, a Ford | நிலைப்பு, பரவுதண்ணீர் |
The Surfs | மூன்றலை |
A Wharf or Quay | சரக்கு ஏற்றவும் இறக்கவுமான கரை மேடு |
The Brink | ஆத்துக்கரை, ஏரிக்கரை |
A Continent | தீவில்லாத பூமி |
An Inland Country | நாடு, நாட்டுப்புறம் |
A Firm or Mainland | தீவில்லாத தேசப்புறம் |
A mediterraneous country | நடுதேசப்புறம் |
An Isle | தீவு |
An Island | தீவான தேசம் |
A peninsula | ஒரு பங்கு குறைய மற்றதெல்லாந் தண்ணீராற் சூழ்ந்திருக்கப்பட்டபூமி |
Isthmus | மேற்சொன்ன பங்கின் பெயர் |
A promontory | கடல் முனை |
A Cape, a Headland | கடல் முனை தேசம் |
A Cluster of Islands | ஒன்றுக்கொன்றுகிட்டான தீவுகள் |
A Rock | கற்பாறை, கல்மலை |
A Hill | ஒரு மலை |
A Ridge of Hills | ஒரு வரிசையாயிருக்கிற அநேக மலைகள் |
A Track of Hills | ஒன்றோடொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை |
A Hillock | குன்று, கல் மேடு |
A Mount, Mountain | பறுவதம், மலை |
A chain or Range of mountains | ஒன்றின் பின்னொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை |
A Tapering Mountain | சிகரங்கூரான மலை |